தஞ்சாவூர் நடுக்காவேரி அமைந்துள்ள மலையாள சித்தர் கோவில் உழவாரப்பணி செய்ய தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆய்வு

0 193

தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு சார்பாக. நடுக்காவேரி உள்ள. மலையாள சித்தர் ஜீவசமாதியில். பராமரிப்பு இன்றி. முள் செடி கொடிகள் இருப்பதால். அதை ஆய்வு செய்து.வரும். வாரம். பராமரிப்பு பணி. உழவாரப்பணி .செய்வோம் என்று. பேசி முடிவெடுத்தோம். இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் கே மகேந்திரன். பெருங்கோட்ட தலைவர். மாஸ்டர் சுரேஷ் ..
மண்டல தலைவர் கே ஆர் ஜி ராஜா .மாநகர செயலாளர். குணசேகரன்.
மண்டல செயலாளர் சக்திவேல். மண்டல உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி.ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு செய்தபோது.

Leave A Reply

Your email address will not be published.