தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் மற்றும் மாநில பொதுச் செயலாளர் பதவி நீக்கம் !!!

0 64

தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தேசிய தலைவர் முனைவர் B. இராம ஸ்வாமி தேசிய பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள் ஆலோசனைப்படி தேசிய அமைப்புச் செயலாளர் திருமதி வைஜெயந்தி ராஜன் அவர்களின் அறிவிக்கை படி
தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தமிழ் மாநில தலைவர் திரு ஆதி நெடுஞ்செழியன் மாநில பொதுச் செயலாளர் திரு ஏ டி ராஜா சுப்பிரமணியன் அவர்கள் கூட்டமைப்பின் விதிமுறைகள் மற்றும் நியமன சட்ட விதிகளுக்கு மீறி இவர்களின் செயல்பாடுகளால் மாநிலத் தலைவர் மற்றும் மாநில பொதுச் செயலாளர் ஆகிய இருவரையும் அவர்கள் பதவிகளில் இருந்தும் அடிப்படை உறுப்பினர்களில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள் மேலும் அவர்களுக்கு கீழ் இருந்த மாநில நிர்வாக குழுவையும் கலைக்கப்படுகிறது இவர்களுடன் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் எந்த தொடர்பு கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது மேலும் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வதற்கு ஆட்சி மன்ற குழுவாக திரு வி.என். ரஞ்சித் குமார் திரு எம் ஏழுமலை திரு என் டி கண்ணன் திரு. கோவை அ. ராஜ்குமார் திருமதி வழக்கறிஞர் வித்யா பாலா திரு வழக்கறிஞர் டி எம் லங்காராம் திரு கே ஆர் ஜி காசிராஜன் திரு மாஸ்டர் சுரேஷ் திரு. கே. மகேந்திரன் திரு புதுவை அ. விநாயகமூர்த்தி ஆகியோரை ஆட்சி மன்ற உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படுகிறார்கள் ஆட்சி மன்ற குழுவால் விரைவில் மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் என்பதை இவ்வறிக்கையின் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிற

Leave A Reply

Your email address will not be published.