தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் தேசிய அமைப்புச் செயலாளர் வைஜயந்தி ராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது

0 54

தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் தேசியப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள், புதுச்சேரி பார்வையாளர் என் டி கண்ணன் அவர்களின் ஆலோசனையின் பேரில், புதுச்சேரி யூனியன் பிரதேச தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் திரு கே. விஜயராஜ் அவர்களின் பரிந்துரையின் பேரில் தேசிய அமைப்பு செயலாளரும், புதுச்சேரி யூனியன் பிரதேச தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தலைவருமான வைஜெயந்தி ராஜன், சிறந்த ஆன்மீகவாதியும், இறைப்பணி சேவையாளருமான ரெட்டியார் பாளையம் மூகாம்பிகை நகர் தொழிலதிபர் திரு.K. ராகவ பெருமாள் சாமி அவர்களை புதுச்சேரி யூனியன் பிரதேச தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் பொருளாளராக நியமனம் செய்துள்ளார். இவருக்கு புதுச்சேரி ,காரைக்கால் மாவட்டங்கள் அடங்கிய புதுச்சேரி யூனியன் பிரதேச திருக்கோவில் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஒத்துழைப்பு தர வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.