பொள்ளாச்சி மண்டலத் தலைவர் நியமனம்
தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஐயா B. இராம ஸ்வாமி தேசிய பொதுச்செயலாளர் சந்திரபோஸ் பெருமாள் ஆலோசனைப்படி மாநில தலைவர் ஆதி நெடுஞ்செழியன் மாநில பொதுச் செயலாளர் ஏ டி ராஜா சுப்பிரமணியன் பரிந்துரையில் கோவை மாவட்ட தலைவர் அ. ராஜ்குமார் அவர்களால் பொள்ளாச்சி மண்டல தலைவராக V R உதயகுமார் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார் அவர்களுக்கு அனைத்து நிர்வாகிகளும் ஒத்துழைத்து திருக்கோயில்களை காப்போம் என்கின்ற முழக்கத்தோடு இறைப்பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
இங்கனம்,
அ. ராஜ்குமார்
கோவை மாவட்ட தலைவர், தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு