மதுரை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் நியமனம்

0 284

மதுரை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் நியமனம்
தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தேசிய தலைவர் திரு B.இராம ஸ்வாமி. பொதுச் செயலாளர் சந்திர போஸ் பெருமாள் அவர்களின் ஆலோசனைப்படி தமிழ்நாடு மாநில தலைவர் ஆதி நெடுஞ்செழியன் மற்றும் மாநில பொதுச் செயலாளர் ஏ டி ராஜா சுப்பிரமணியன் அவர்களால் மதுரை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவராக வழக்கறிஞர் டி எம் லங்கா ராம் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார் அவர்களுக்கு அனைத்து நிர்வாகிகளும் ஒத்துழைப்பு நல்கி திருக்கோயில்களை காப்போம் என்கிற முழக்கத்தோடு இறைப்பணி ஆற்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இங்கனம்,
ஏ டி ராஜா சுப்பிரமணியன், பொதுச் செயலாளர்

தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு தமிழ்நாடு

Leave A Reply

Your email address will not be published.