போக்கி’ என்பது ‘போகி’யானது எப்படி? போகி பண்டிகையின் பெயருக்குப் பின்னால் இத்தனை…
மார்கழியின் பனியும் குளிரும் மறைந்து சூரியன் புதிய பாதையில் பயணிப்பதை வரவேற்கும் நாள், பொங்கலுக்கு முதல் நாளான போகி பண்டிகை. இது பழையனவற்றைப் போக்கி, இல்லத்தைப் புதியதாக்கும் நாள். பழையவற்றையும், பயன்படாததையும் வெளியில் போடும் நாளாக…