திருமறைக்காடு (வேதாரண்யம்) மண்டலம் தானி கோட்டத்தில் மூலிகை கஞ்சி வழங்கும் நிகழ்வு
தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் தேசிய, மாநில நிர்வாகிகளின் வழிகாட்டுதலின்படி நாகை மாவட்டம் வேதாரண்யம் மண்டலம் சார்பாக தாணிக் கோட்டகம் கடைத்தெருவில் தொடர் நிகழ்வாக வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று மூலிகை கஞ்சி வழங்குகிற நிகழ்வு இன்று11.01.26 நடைபெற்றது. இந்த மூலிகை கஞ்சியை வேதை மண்டல பிரச்சாரக் குழு தலைவர் பஞ்சநதிக்குளம்குளம் அகஸ்திய சன்மார்க்க சங்க நிறுவனர் ஐயா சத்திய சிவம் அவர்களால் தயாரிக்கப்பட்டு இன்று நமது தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் வாய்மேடு, வெள்ளிக்கிடங்கு ,தாணிக்கோட்டகோட்டகம் ,ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இந்த சேவையில் ஈடுபட்ட தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகளுக்கு இறைவனின் அருளை பெற்று வளமோடு வாழ வாழ்த்துகிறோம்🙏🏾🙏🏾🙏🏾✡️✡️✡️ தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு தேசிய மாநில நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள்.