உழவாரப் பணிக்கு தஞ்சாவூர் மாவட்ட தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பாக இறையன்பர்களுக்கு அழைப்பு
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் நடுக்காவேரி கிராமத்தில் அமைந்துள்ள மலையாள சித்தர் பீடம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளை உழவாரப் பணி செய்ய மாவட்டத் தலைவர் ஆலோசனைப்படி முடிவு செய்யப்பட்டுள்ளது உழவாரப்பணி நிகழ்வானது 25/10/2025 சனிக்கிழமை காலை 9 மணி அளவில் உழவாரப்பணி தொடங்க உள்ளது உழவாரப்பணிக்கு விருப்பம் உள்ளவர்கள் முன்கூட்டியே தெரிவித்து இறைப்பணி ஆற்ற தங்களை ஈடுபடுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இங்கனம்,
ஏ சக்திவேல்
பொதுச் செயலாளர்
தஞ்சாவூர் மண்டலம்
தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு
தொடர்புக்கு: 9894314126