ஐப்பசி அன்னாபிஷேகம் கைப்பிடி அரிசியேனும் வழங்குங்கள்
பஞ்சமில்லா வாழ்வு தருவார் ஈசன்!
‘உன்னை உட்காரவைச்சு, ஒருவாய் சாதம் போடணும். அதுபோதும் எனக்கு’ என்று நம்மைப் பெற்றவர்களிடம் நெக்குருகிச் சொல்வோம்.
உணவிடுவதை சாதாரணமான விஷயமாக எடுத்துக் கொள்ளமுடியாது. உணவின் முக்கியத்துவத்தை…