தமிழ்நாடு மாநில தேசியத் திருக்கோயில்கள் கூட்டமைப்பு துணைத்தலைவராக திரைப்பட இயக்குநர் பேரரசு அவர்கள்…
தேசியத் திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தேசியத் தலைவர், மத்திய அரசின் சட்ட ஆலோசகர் பி.இராமசுவாமி அவர்கள் மற்றும் தேசிய பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள் அவர்களின் கலந்து ஆலோசனையின்படி தமிழ்நாடு மாநிலத் தலைவர் டி.ஆர்.எஸ்.திருமலை…