திருவையாறு திருப்பெரும்புலியூர் ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத வியக்கிரபு ஈஸ்வரர் திருக்கோயிலை தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆய்வு

0 165

திருவையாறு திருப்பெரும்புலியூர் ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத வியக்கிரபு ஈஸ்வரர் திருக்கோயிலை தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆய்வு               

தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு சார்பாக
திரு. சந்திர போஸ்
தேசிய பொதுச் செயலாளர்
அவர்களின் அறிவுறுத்தல் படியும்

திரு.மகேந்திரன்
மாவட்டத் தலைவர்

திரு. காசிராஜன்
மண்டல தலைவர்
இவர்களின் அறிவுரை படியும்

தேசிய கூட்டமைப்பு
பொறுப்பாளர்கள்
திரு.கண்ணன்

மாநில மைய குழு உறுப்பினர்
திரு.சக்திவேல்

மண்டலச் செயலாளர்,
திரு.சுரேஷ்

ஆகியோர் அனைவரும் இன்று

திருவையாறு பெரும்புலியூரில் அமைந்துள்ள
ஸ்ரீ சௌந்தர நாயகி சமேத
வியக்கிரபு ஈஸ்வரர் ஆலயத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள தெய்வங்களை வழிபட்டு கோவிலை சுற்றி உள்ள செடி கொடிகளையும் புல் புதர்களையும் தூய்மை செய்து கொடுக்கிறோம் என்று நமது இயக்கத்தின் சார்பாக வழிமொழிந்து வந்துள்ளோம் எனவே நம் இயக்கத்தில் உள்ள அனைத்து ஆன்மீக தொண்டர்களும் பொறுப்பாளர்களும் ஒன்றாக இணைந்து செயல்படுவோம் என்று அனைவரும் சார்பாக நம் மாவட்டத்தின் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம்.

Leave A Reply

Your email address will not be published.