தூத்துக்குடி மாவட்ட தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு முற்றோதல் பயிற்சி வகுப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு நிர்வாகிகளால் திருமுறை முற்றோதல் பயிற்சி வகுப்பு சிறப்பாக தருமபுரம் ஆதீனத்துடன் இணைந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது இந்த ஏர்பாட்டை செய்து வருகின்ற பயனாளிகளுக்கு இலவசமாக திருக்கோயில் கூட்டமைப்பின் சார்பாக தேநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பான சேவையை செய்து வருகிற தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுக்கு தேசிய திருக்கோயில் கூட்டமைப்பின் மாநில நிர்வாகிகளின் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.