மகாபாரதமும் நவக்கிரகங்களும்
ஒன்பது கிரகங்களின் குணங்களை எடுத்துக் காட்டிய ஒன்பது கதாபாத்திரங்கள்.
இந்திய இதிகாசங்களில் மிகவும் ஆழமான தத்துவங்களையும் வாழ்க்கை உண்மைகளையும் உள்ளடக்கியது மகாபாரதம்.
உலக இலக்கியத்தில் மிகப்பெரிய இதிகாசமாக கருதப்படும் இந்த மகத்தான…