தமிழ் மாநில பொதுச் செயலாளர் நியமனம்
தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தேசிய தலைவர் முனைவர் பி. இராம ஸ்வாமி அவர்கள் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள் ஆகியோரின் ஆலோசனைப்படி தேசிய அமைப்பு செயலாளர் திருமதி வைஜெயந்தி ராஜன் அவர்களின் பரிசீலனையில் தமிழ்நாடு பொதுச் செயலாளர் திரு கண்ணன் ஐஜி அவர்களை நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பதனை தெரிவிக்கப்படுகிறது தமிழ்நாடு பொதுச் செயலாளர் அனைத்து மாநில மாவட்ட மண்டல நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அவர்களுடன் இணைந்து இறை பணியாற்றுமாறு ஏற்றுக் கொள்ளப்படுகிறது
திரு கண்ணன் ஐஜி
தமிழ் மாநில பொதுச் செயலாளர்.
தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு தமிழ்நாடு