மாவட்ட பொருளாளர் நியமனம்
தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் பெருங்கோட்ட தலைவர் மாஸ்டர் சுரேஷ் அவர்கள் ஆலோசனைப்படி மாவட்ட தலைவர் திரு கே மகேந்திரன் அவர்களின் பரிந்துரையில் திரு எம் ஆர் மணிமாறன் அவர்களை மாவட்ட பொருளாளராக நியமனம் செய்யப்படுகிறார் அவர்களுக்கு மாவட்ட மண்டல நிர்வாகிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது