தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் சார்பாக வேதாரண்யம் வட்டம் தாணிக் கோட்டகம் பகுதியில் மூலிகை கஞ்சி வழங்கப்பட்டது
தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் சார்பாக வேதாரண்யம் வட்டம் தாணிக் கோட்டகம் பகுதியில் மூலிகை கஞ்சி வழங்கப்பட்டது. மூலிகை கஞ்சியை தயார் செய்து வழங்கிய தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் வேதை மண்டல பிரச்சார குழு தலைவரும் பஞ்சநதிக்குளம் அகஸ்திய சன்மார்க்க சங்க நிறுவனர் ஐயா சத்திய சிவம் அவர்களுக்கும் மூலிகை கஞ்சியை பொதுமக்களுக்கு வழங்க சேவையாற்றிய தேசிய திருக்கோயில் கூட்டமைப்பின் அனைத்து நண்பர்களுக்கும் இறைவனின் அருளும் நீண்ட ஆயுளும் வழங்க இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பு
நாகை மாவட்டம்.