முக்கடல் சங்கமத்தில் அருள்பாலிக்கிறார் கன்னியாகுமரி பகவதி அம்மன்!!
அசுரர்களின் அரசன் பாணாசுரன். அவன் அதேவர்களுக்கும். பூவுலக மக்களுக்கும் பெருந்துன்பம் செய்தான். அவனை அழிக்க பராசக்தியால் மட்டுமே முடியும் என்றார் திருமால். தேவர்கள் சக்தியை வேண்டினர். சக்தி அசுரனை அழிக்க கன்னியாகுமரியில் வந்து தவம் செய்தார்.
கன்னியாகுமரியில் இருந்த அவளை திருமணம் செய்ய தாணுமாலய சுவாமி கள் வந்தார். மணம் செய்தால் பாணாசுரனை வதைக்கமுடியாது என்பதால், அந்த திருமணத்தை தடுக்க நாரதரை தூண்டினார் திருமால், நாரதர் தாணுமாலயனிடம் கன்னி பகவதியை சூரிய உதயத்திற்கு முன்பு மணம் செய்வது உகந்தது. இல்லையென்றால் மணம் நிகழாது என் றார். சிவனும் அதற்கு இசைந்தார்.
சிவன் மணநாளில் சூரியோதயத்திற்கு முன்பு புறப்பட்டு கன் னியாகுமரி நோக்கி வந்தபோது,நாரதர் வழுக்கம்பாறை கிராமத்தில் இருந்து சேவல் போன்று கூவினார்.தாணுமாலயன் விடிந்துவிட்டது என்று கருதி திரும்பி சென்று விட்டார். இதனால் பகவதி கன்னியாக இருந்தாள். இதன் பிறகு பாணா சுரன், கன்னி குமரியின் அழகை கேள்வி யுற்று அவளை அடைய வந்தான். தேவி இதுதான் தருணம் என நினைத்து வானை வீசினாள், பாணாசுரனை கொன்றாள்.
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கன்னியாகவே தவம் செய்து வருகிறார் பகவதி அம்மன். பகவதி நிலைபெற்ற இத்தலத்தில் சக்கர தீர்த்தம், கணேச தீர்த்தம்,தாணுதீர்த்தம்,பீமதீர்த்தம், பிதுர் தீர்த்தம், மாத்ரு தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. பிராமணி, மகேஷ்வரி, கவுமாரி, வராகி, இந்திராணி,சாமுண்டி ஆகியோர்பெயரிலும்தீர்த்தங் கள் உள்ளன.
அசுரர்களின் அரசன் பாணாசுரன். அவன் அதேவர்களுக்கும். பூவுலக மக்களுக்கும் பெருந்துன்பம் செய்தான். அவனை அழிக்க பராசக்தியால் மட்டுமே முடியும் என்றார் திருமால். தேவர்கள் சக்தியை வேண்டினர். சக்தி அசுரனை அழிக்க கன்னியாகுமரியில் வந்து தவம் செய்தார்.
கன்னியாகுமரியில் இருந்த அவளை திருமணம் செய்ய தாணுமாலய சுவாமி கள் வந்தார். மணம் செய்தால் பாணாசுரனை வதைக்கமுடியாது என்பதால், அந்த திருமணத்தை தடுக்க நாரதரை தூண்டினார் திருமால், நாரதர் தாணுமாலயனிடம் கன்னி பகவதியை சூரிய உதயத்திற்கு முன்பு மணம் செய்வது உகந்தது. இல்லையென்றால் மணம் நிகழாது என் றார். சிவனும் அதற்கு இசைந்தார்.
சிவன் மணநாளில் சூரியோதயத்திற்கு முன்பு புறப்பட்டு கன் னியாகுமரி நோக்கி வந்தபோது,நாரதர் வழுக்கம்பாறை கிராமத்தில் இருந்து சேவல் போன்று கூவினார்.தாணுமாலயன் விடிந்துவிட்டது என்று கருதி திரும்பி சென்று விட்டார். இதனால் பகவதி கன்னியாக இருந்தாள். இத

ன் பிறகு பாணா சுரன், கன்னி குமரியின் அழகை கேள்வி யுற்று அவளை அடைய வந்தான். தேவி இதுதான் தருணம் என நினைத்து வானை வீசினாள், பாணாசுரனை கொன்றாள்.
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கன்னியாகவே தவம் செய்து வருகிறார் பகவதி அம்மன். பகவதி நிலைபெற்ற இத்தலத்தில் சக்கர தீர்த்தம், கணேச தீர்த்தம்,தாணுதீர்த்தம்,பீமதீர்த்தம், பிதுர் தீர்த்தம், மாத்ரு தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. பிராமணி, மகேஷ்வரி, கவுமாரி, வராகி, இந்திராணி,சாமுண்டி ஆகியோர்பெயரிலும்தீர்த்தங் கள் உள்ளன.
இந்திரன் தன் பாவம் தீர நீராடிய பாபநாச தீர்த்தமும் இங்கே உள்ளது. ‘சூதாடிய தர்மரின் கையில் நெருப்பை வைப்பேன்’ என்றுசொன்னதால் சாபம் பெற்ற பீமன் விமோசனம் பெற கன்னியா குமரிக்கு வந்து நீராடினான், அவன் நீராடிய இடம் பீம தீர்த்தம் ஆயிற்று. பரசுரா மர் இங்கே வந்து கணேசனை பூஜித்தார். அந்த இடம் கணேசதீர்த்தம் ஆயிற்று. இப்படியாக இங்கு பாப விமோசனம் பெற்றவர்கள் பலர் உள்ளனர்.
இக்கோயில் கருவறைகிழக்கு நோக்கியதாயினும், வடக்கு வாசலே பொதுமக் கள் பயன்பாட்டில் இருக்கிறது.
குமரி பகவதி அம்மனுக்கு அணிந்திருந்த மூக்குத்தி மிகவும் பிரகாசமான ஒளியை உமிழக்கூடியது. குமரி அம்மன் கோயி லின் கிழக்கு புறவாசலை திறந்தால் இந்த ஒளி கடலில் செல்லும் கப்பல் வரை தெரியும் என்கின்றனர். இவ்வாறு தெரிந்த ஒளியை கலங்கரை விளக்கத்தின் வெளிச்சம் என்று தவறுதலாக எண்ணிய மாலுமி ஒருவர், திசைமாறி கப்பலை நகர்த்தியதாக வும், அதனால் கப்பல் கவிழ்ந்து விட்டதாகவும் கூறுகின்றனர். அன்று முதல் குமரி பகவதி அம் மன் கோயிலில் கிழக்கு வாசல் நிரந்தரமாக மூடப் பட்டுவிட்டது. இப்போதுஆண்டில் 5 நாட்களான தை அமாவாசை, ஆடி அமாவாசை, வைகாசி விசாகம், திருக்கார்த் திகை, நவராத்திரி காலத்தில் பரி வேட்டை ஆகிய நாட்கள் மட்டும் இந்த நடை திறக்கப்படும். இதர நாட்களில் மூடியே வைக்கப்பட்டு இருக்கும்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் 10 நாட்கள் நவராத்திரிவிழா சிறப்புடன் நடைபெறுவது வழக்கம். வைகாசி திருவிழாவும் 10 நாட்கள் நடைபெறும். 10ம் நாள்