மகாளய அமாவாசை தினத்தில் ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் மற்றும் புனித நீராடல்

0 100

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் தர்ப்பணம் செய்வது முன்னோர்களின் ஆசியைப் பெறவும், அவர்களின் துர் மரணங்கள் துயரங்களைப் போக்கி அவர்களை அமைதிப்படுத்தவும் சிறந்த வழியாகக் கருதப்படுகிறது.
ராமேஸ்வரம்

மகாளய அமாவாசை பலன்கள் முன்னோர்கள் ஆசி

ஞாயிற்றுக்கிழமை அக்கினி தீர்த்தத்தில் அக்கினி என்றால் ஞாயிறு ஞாயிற்றுக்கிழமையும் . மகாளய அமாவாசையும். அக்கினி தீர்த்தமும் இந்த மூன்றும் சேர்ந்த இந்த நாளில் ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் செய்வது பித்ரு தோஷம் நீங்கும் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையவும் அவர்களின் ஆசிகளைப் பெறவும் உதவும்.
பாவங்கள் நீங்கும்

முன்னோர்களின் கடன்களைத் தீர்க்கும் ஒரு சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. இதனால், முன்னோர்களின் பாவம் நீங்கி, அவர்களின் குடும்பத்திற்கு வளம் சேரும் என நம்பப்படுகிறது.
பக்தியின் மகத்துவம்

மகாளய அமாவாசை என்பது “மகாளயம்” என்ற சொல்லின் மூலம் குறிப்பிடப்படுவது போல, மிகவும் பெரிய சக்தியைக் கொண்ட ஒரு நாள் ஆகும். இந்த நாளில் ராமேஸ்வரம் போன்ற புனித ஆலயத்தில் புனித நீராடி தர்ப்பணம் செய்வது மிகுந்த நன்மைகளைத் தரும்.
புண்ணியமும் மோட்சமும்

புனித கடலில் நீராடி தர்ப்பணம் செய்வது பக்தர்களுக்கு மிகுந்த புண்ணியத்தை அளித்து, மோட்சத்தை அடைவதற்கு ஒரு வழிவகை செய்கிறது ராமேஸ்வரம்
நல்ல வாழ்க்கை

இந்த நாளில் செய்யப்படும் தர்ம காரியங்களும், தான தர்மங்களும் எதிர் காலத்தில் நல்ல பலனைத் தரும்.

தர்ப்பணம் செய்வது

அக்னி தீர்த்தம்
மகாளய அமாவாசை ஞாயிற்றுக்கிழமை இந்த மூன்றும் சேரும் இடத்தில் தினத்தில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் புனித நீராடி தர்ப்பணம் செய்வது மிகவும் முக்கியமானது. 32 தலைமுறை ஆசிர்வாதம் கிடைக்கும் முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் அளித்து வழிபடுவது மரபு. இது பித்ருக்களின் ஆவிகள் அமைதியடையவும், அவர்களின் ஆசி கிடைக்கவும் உதவும்.

தான தர்மங்கள் முன்னோர்களின் ஆவிகள் வாழும் இந்த நாட்களில், தேவைப்படும் மக்களுக்கு உணவு, உடை போன்ற அத்தியாவசியப் பொருட்களை தானம் செய்வது உயர்ந்த அறச் செயலாகக் கருதப்படுகிறது.

(ராமேஸ்வரம் திருமுறைப் பதிகம்)

பாசமும் கழிக்ககில்லா அரக்கரைப் படுத்துத், தக்க
வாசம் மிக்கலர்கள் கொண்டு மதியினால் மால் செய் கோயில்,
நேசம் மிக்கு அன்பினாலே நினைமின்-நீர் நின்று நாளும்
தேசம் மிக்கான் இருந்த திரு-இராமேச்சுரம்மே!

Leave A Reply

Your email address will not be published.