தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் நாகை மாவட்டம் சார்பாக மூலிகை கஞ்சி வழங்கப்பட்டது
தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் நாகை மாவட்டம் சார்பாக தாணிக்கட்டகம் கடைத்தெருவில் அகஸ்தியர் சன்மார்க்க சங்க நிறுவனரும் நமது கூட்டமைப்பின் வேதைமண்டல பிரச்சார குழு தலைவர் ஐயா சத்திய சிவம் அவர்களின் தயாரிப்பில் ஏற்பாடு செய்யப்படுகிற மூலிகை கஞ்சியை தொடர்ந்து ஞாயிறுதோறும் நமது தேசியத் திருக்கோயில்கள் கூட்டமைப்பின் சார்பாக வாய்மேடு, வெள்ளிடங்கு மற்றும் தாணிக்கோட்டகம் பகுதிகளில் நமது மண்டல பொறுப்பாளர்களால் வழங்கப்படுகிறது இந்த சேவையில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிற நமது கூட்டமைப்பின் நிர்வாகிகள் அனைவரும் வளமோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். தலைவர் Rtn.N.T. கண்ணன் நாகை மாவட்டம்.