திருமலைராயன் பட்டினம் காந்தி பூங்காவில் உள்ள மகாத்மா காந்தி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் இந்நிகழ்ச்சி சிறப்புற நடைபெற்றது
திருமலைராயன்
பட்டினம் காந்தி பூங்காவில் உள்ள
மகாத்மா காந்தி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும்
இந்நிகழ்ச்சி சிறப்புற நடைபெற்றது. தொகுதி சட்டமன்ற உறுப்பினர்,
காரைக்கால் மாவட்டத் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் ஆலோசகர் திரு.எம் நாக தியாகராஜன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

*பாரதி செல்லம்மா தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து நம் காரைக்கால் மாவட்டத் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகளான பொதுச் செயலாளர் முனைவர் இரா. அசோக் குமார், செயலர் திரு.குமார், இணைச்செயலர் K.ரேவதி, செயற்குழு உறுப்பினர் திருமதி ஜோதி, திருமதி சியாமளா என்ற உமா மகளிர் அணி தலைவி கவிதா, புதுச்சேரி யூனியன் பிரதேச செயற்குழு உறுப்பினர் ஆர் .ராம்ஜி தேசிய அமைப்புசெயலாளர், யூனியன் பிரதேசத் தலைவர் வைஜயந்தி ராஜன், காரைக்கால் அம்மையார் மகளிர் நலச்சங்க நிர்வாகிகள் புஷ்பவல்லி, கவிதா, தமயந்தி, அபிராமி, மாலா , ஆகியோரும் திரளாகப் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.