துறையூர் மண்டல தலைவர் நியமனம்
துறையூர் மண்டல தலைவர் நியமனம்
தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தேசிய தலைவர் முனைவர் பி இராமஸ்வாமி தேசிய பொதுச் செயலாளர் சந்திர போஸ் பெருமாள் ஆலோசனைப்படி தமிழ் மாநில தலைவர் புலவர் ஆதி நெடுஞ்செழியன் மாநில பொதுச் செயலாளர் ஏ டி ராஜா சுப்பிரமணியன் ஆலோசனைப்படி பெருங்கோட்ட தலைவர் மாஸ்டர் சுரேஷ் பரிந்துரையில் திரு M. வெங்கடேசன் அவர்கள் திருச்சி திருவெறும்பூர் மண்டல தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் அவர்களுக்கு அனைத்து நிர்வாகிகளும் ஒத்துழைப்பு நல்குமாரும் திருக்கோயில்களை காப்போம் என்கின்ற முழக்கத்தோடு இறை பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
இங்கனம்
மாஸ்டர் சுரேஷ்
பெருஙகோட்டத் தலைவர்
ஐயங்கரன் காபி பாலமுரளி
பெருங்கோட்ட செயலாளர்
தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு