Author
kovil admin 102 posts 0 comments
ஆலயங்களில் அருமைத்தமிழ் வழிபாடு!!
தமிழ்நாட்டில் தமிழில் பேச வேண்டும், தமிழில் பாட வேண்டும், தமிழ்மொழி வழியே இறைவனை வழிபட வேண்டும் என்ற நிலைக்காக அன்றாடம் மன்றாடும் அறிஞர்கள் எண்ணிக்கைகூட அருகி வருவது பரிதாபமே! உங்கள் தாய்மொழியைப் பேசுங்கள் பாடுங்கள் என்று சொல்லுகின்ற ஒரு…
குலதெய்வ வழிபாட்டின் குறுக்கே நிற்பதேன்?
ராமேஸ்வரம் தீவில் பன்னெடுங்காலமாகக் Sகுடியமர்ந்து வருபவர்கள் தங்கள் குல தெய்வமாக இராமநாத சுவாமியைத்தங்களின் குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். அவர்கள் தங்களது வாழ்வியல் பண்டிகை தினங்களில் முழு உரிமையுடன் சென்று வழிபட்ட பாதையே…
வள்ளலார் காட்டும் வாழ்வு நெறிகள்!!
தனித்திரு, பசித்திரு, விழித்திரு என்று மூன்று தசொற்றொடர்களை நமக்கு வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் அளித்துச் சென்றுள்ளார். ஆன்மிகவாதிகள் இதற்கு அநேகம் பொருள் சொல்லுவார்கள்
தனித்திரு என்கிற பொழுது ஒருநாள், இரு நாள், மூன்று நாள் என்று…
திருமணத்தடை நீக்கும் தேரழுந்தூர்!!!
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே, தேரழுந்தூரில் சவுந்தரநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோயில் உள்ளது. திருமணத்தடை நீக்கும் இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு…
யோகம் கற்போம் ஆகம் காப்போம்!
அதி வேத நூல்கள் என்று கூறப்படும் ஆஉபநிடதங்கள் இதிகாசங்களில் யோகக் கலைப் பற்றிய செய்திகள் ஆங்காங்கே காணக்கிடைக்கின்றன. யோகக் கலை பரம் பொருளை அடைவதற்கு வழிவகுக்கும் முறை என்று சுவேதாஸ்வர உபநிமிடதம் கூறுகிறது என்பார். படைப்பு பற்றிய ஆதாரத்தை… கொல்லிமலையில் தர்மம் நிலைக்க தீமைகளை விரட்டும் அறப்பளீஸ்வரர்!!!!
நாமரப்பிக் கொட்டதாருக் ஆம் அதிசயபூமி கொல்லி மலை. கொல்லி என்னும் சக் திமிக்க பாவை ஆட்சி செய்து கொண்டிருக்கும் மலையே கொல்லிமலை என்று அழைக்கப்படுகிறது.
இங்குஅறப்பளீஸ்வரர்என்னும்பெயரில் ஆயிரமா யிரம் ஆண்டுகளாக அருள்பாலித்துக் கொண்டி ருக்கிறது…
கல்கி அவதாரம் கூறும் அஸ்வத்தாவூர்!!
வடமொழியில் அஸ்வத்த ராஜபுரம் என்றும் தமிழ் வமொழியில் அரசலூங் என் றும் வழங்கப்படும், அரச்சி மரங்கள் நிறைந்த ஊர் அரசலூர். திருச்சி மாவட்டம், தொட்டியத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் அமைந் துள்ளது. இவ்வூரில் நவநீத கிருஷ்ண பெருமாள் கோயில்…
மதம் பிடித்த மதத்தினர் !!!
மதங்களைத் தோற்றுவிக்கையில் அவர்கள் அனைவரும் எளிமையானவர்களாய் எல்லோர்க்கும் எளிதில் துணை நிற்பவர்களாய் இருந்திருக்கின்றனர்.
மதத்தின் பெயரால் பொருளைச் சேகரிப்பதை அவர்கள் விரும்பியதில்லை. சாதாரண மனச் சபலங்கள் சிற்றின்பவாழ்வுக்கு அடிமையாதல்…