சாமிசிலை உடைப்பு கோவை மாவட்ட தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு கண்டனம்!!!
தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர். இராஜகுமார் செயலர். சுப்புலெட்சுமி இருவரும் கூட்டாக விட்டுள்ள கண்டன அறிக்கை. கோவை சின்னியம்பாளையம் அவிநாசிரோடு ஸ்ரீ பிளாக் மாரியம்மன் கோயில்வளாகத்தில் உள்ள பிள்ளையார் சிலை கேது உட்பட…