முக்கடல் சங்கமத்தில் அருள்பாலிக்கிறார் கன்னியாகுமரி பகவதி அம்மன்!!

அசுரர்களின் அரசன் பாணாசுரன். அவன் அதேவர்களுக்கும். பூவுலக மக்களுக்கும் பெருந்துன்பம் செய்தான். அவனை அழிக்க பராசக்தியால் மட்டுமே முடியும் என்றார் திருமால். தேவர்கள் சக்தியை வேண்டினர். சக்தி அசுரனை அழிக்க கன்னியாகுமரியில் வந்து தவம் செய்தார்.…