தஞ்சாவூர் நடுக்காவேரி அமைந்துள்ள மலையாள சித்தர் கோவில் உழவாரப்பணி செய்ய தேசிய திருக்கோயில்கள்…
தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு சார்பாக. நடுக்காவேரி உள்ள. மலையாள சித்தர் ஜீவசமாதியில். பராமரிப்பு இன்றி. முள் செடி கொடிகள் இருப்பதால். அதை ஆய்வு செய்து.வரும். வாரம். பராமரிப்பு பணி. உழவாரப்பணி .செய்வோம் என்று. பேசி முடிவெடுத்தோம்.…