திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வணங்க வேண்டிய அருள்மிகு கச்சாலீஸ்வர
திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வணங்க வேண்டிய அருள்மிகு கச்சாலீஸ்வரர் (கச்சபேஸ்வரர்) திருக்கோயில், பாரிமுனை, சென்னை .
தல வரலாறு
பாற்கடலை கடைந்தபோது, மத்தாகப் பயன்பட்ட மந்திரமலை கடலில் மூழ்கவே மகாவிஷ்ணு,…