வேதாரண்ய மண்டல தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு சார்பாக மூலிகை கஞ்சி வழங்கும் நிகழ்வு
தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் சார்பாக தாணிக்கோட்டகம் கடைத்தெரு ஆயக்காரன்புலம் வெள்ளிக்கிடங்கு வாய்மேடு ஆகிய பகுதிகளில் தேசிய திருக்கோவில் கூட்டமைப்பின் நிர்வாகிகளால் நமது கூட்டமைப்பின் வேதைமண்டல பிரச்சாரக் குழு தலைவரும் பஞ்சநதிகுளம் அகஸ்திய சன்மார்க்க சங்க நிறுவனரும் ஐயா சத்திய சிவம் அவர்களால் மூலிகை கஞ்சி தயார் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது இந்த பங்களிப்பில் பங்களிப்பு செய்தவர்களும் தயார் செய்தவர்களும் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்பவர்களும் உடல்நலம் மனநலம் எல்லா வளமும் பெற்று ஆரோக்கியமாக வாழ தேசிய திருக்கோவில் கூட்டமைப்பின் சார்பாக வாழ்த்துகிறோம்.
Rtn.N.T. கண்ணன்.
தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பு தலைவர்