வெறும் வயிற்றில் இந்த மந்திரத்தை சொல்லி மகாலட்சுமியை வேண்டினால், அந்த நாள் முழுவதும் பணம் உங்கள் கைக்கு வந்து கொண்டே இருக்கும். வந்த பணம் சேமிப்பாக தங்கும்.
தினம் தினம் மனிதர்களுக்கு பண தேவை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. தினம் தினம் பற்றாக்குறையோடு தான் நிதிநிலைமை இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தினம் தினம் மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருந்தால், தினம் தினம் கைக்கு பணம் வருமா, என்ற சந்தேகம் நிச்சயம் எல்லோருக்கும் இருக்கும். உங்கள் உழைப்போடு சேரக்கூடிய இந்த மந்திரம் உங்களுக்கு நிச்சயம் செல்வ வளத்தை கொடுத்துக் கொண்டே இருக்கும்.
தினம் தினம் உங்களுடைய தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு, தினம் தினம் அன்றாட வாழ்க்கை சந்தோஷமாக இருப்பதற்கு, தினம் தினம் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைவதற்கு, இந்த மந்திரம் நிச்சயமாக உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு வெறும் வயிற்றில் இந்த 2 வரி மந்திரத்தை சொல்லிவிட்டு மகாலட்சுமியை நினைத்து பிரார்த்தனை செய்தால், நிச்சயம் உங்களுக்கு வாழ்க்கையில் நல்லதே நடக்கும்.
வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் வேலையில் சிறந்து விளங்குவீர்கள். வியாபாரத்திற்கு செல்பவர்களாக இருந்தால் உங்களுடைய வியாபாரம் படு சுறுசுறுப்பாக நடக்கும். நிறைய லாபம் கிடைக்கும். நஷ்டம் வரக்கூடிய தருணத்தில் கூட மகாலட்சுமி தாய் உங்களை கைவிடமாட்டாள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்ளக்கூடிய ஆர்வம் அதிகரிக்கும்.
வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த மந்திரத்தைச் சொன்னால், வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சம் பெருகி நிற்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை இருக்கும். இப்படி பலவிதமான நன்மைகளைக் கொண்டு வந்து சேர்க்கும் அந்த மந்திரம் என்ன.
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் மந்திரம்
ஓம் நித்ய கீர்த்தியே நமஹ !
ஓம் தனலட்சுமி நித்திய நிவாசாய நமஹ !
தினமும் உங்கள் பக்கம் வெற்றி இருக்கும். தனலட்சுமி, ஐஸ்வர்ய லக்ஷ்மி, மகாலட்சுமி உங்களோடு தினம் தினம் வாசம் செய்வார்கள். குலதெய்வத்தை நினைத்துக் கொள்ளுங்கள். குபேரரை நினைத்துக் கொள்ளுங்கள். மகாலட்சுமியை நினைத்துக்கொள்ளுங்கள். இந்த மந்திரத்தை சொல்லுங்கள். பிறகு உங்களுடைய வேலையை துவங்கலாம்.
இந்த மந்திரத்தை உச்சரித்த அந்த நாளில் நீங்கள் கண்களில் பார்க்கக் கூடிய விஷயங்கள் கூட, நல்ல நல்ல விஷயங்களாக தெரியும். காதால் கேட்கக் கூடிய விஷயங்கள் கூட நல்ல நல்ல விஷயங்களாக கேட்கும். உங்களை சுற்றி ஒரு பாசிட்டிவ் எனர்ஜி உருவாக்கி விடும். அது போதாதா, வாழ்க்கையில் நல்லது நடப்பதற்கு. கெட்டவர்கள் தானாக உங்களை விட்டு விலகி செல்வார்கள். நம்பிக்கை உள்ளவர்கள் தேவைப்படும்போது இந்த மந்திரத்தை பயன்படுத்தி பலன் பெறலாம்.
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெணுரு ஆனாய் போற்றி!