நாகை மாவட்ட தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு மகளிர் அணி கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர்கள் இணைப்பு நிகழ்ச்சி
தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் நாகை மாவட்ட மகளிர் அணி அமைப்பு கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர்கள் இணைவு விழா
ஆன்மீகத்தை வளர்ப்போம் ஆலயங்களை காப்போம்🔯🔯 என்ற நோக்கோடு .
10 .10. 25 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் Rtn.N.T. கண்ணன் தலைமை யேற்க மாவட்ட செயலாளர் மா.சு. செல்வம் வரவேற்புரை ஆற்ற தேசிய பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பெ சந்திரபோஸ் ஐயா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள மாநில தலைவர் புலவர் ஆதி நெடுஞ்செழியன் ஐயா அவர்கள் கொள்கை விளக்க உரையாற்ற மாநிலச் செயலாளர் கவிஞர் செம்பியூரான் அவர்கள் சிறப்புரையாற்ற மாநில இணை செயலாளர் N.ஆதிக்குமார் மாவட்ட நிர்வாகிகள் G.இராமலிங்கம் , கீழையூர் எஸ் .கண்ணன் ஜெ. கவிதா ,M.வீரராஜன், S. குமரேசமூர்த்தி. எழுத்தர்.சந்திரசேகரன் முன்னிலை ஏற்க வேதை மண்டல நிர்வாகிகள் கேப்டன் தமிழரசன்,K.இசையரசன் ,V.சத்தியசிவம்,P.சிவசங்கரன் , கீழ்வேளூர் மண்டல நிர்வாகிகள் க.பார்த்தசாரதி ,N.அரிகிருஷ்ணன் ,M.கோபிகிருஷ்ணா , இவர்களின் ஏற்பாட்டில் உஷாராணி தர்மலிங்கம் அவர்கள் முன்னிலையில் 200 க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்போடு இணைந்துள்ளனர் .🙏🏾💐🔯