தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் நாகை மாவட்ட ஆலோசகர் கரியாப்பட்டிணம் ரோட்டரி சங்க தலைவர் மா.சு. செல்வம் அவர்கள் தந்தையின் நினைவு நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது

0 147

தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் நாகை மாவட்ட ஆலோசகர் கரியாப்பட்டிணம் ரோட்டரி சங்க தலைவர் மா.சு. செல்வம் அவர்கள் தந்தையின் நினைவு நாளை முன்னிட்டு தேசிய திருக்கோவில் கூட்டமைப்பு மருதூர் ரோட்டரி சங்கம் கரியாப்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு மளிகை காய்கறி ஜவுளி போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள்.

தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பு

நாகை மாவட்டம் தலைவர்

Rtn.N.T. கண்ணன்

Leave A Reply

Your email address will not be published.