பைரவர் ஆலயங்கள் – வலது காது வித்தியாசமாக அமைந்துள்ள திருப்பட்டூர் பிரம்மபுரீசுவரர் கோவில்…
பைரவர் ஆலயங்கள்
வலது காது வித்தியாசமாக அமைந்துள்ள
திருப்பட்டூர் பிரம்மபுரீசுவரர்
கோவில் காலபைரவர்
திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில், சமயபுரத்தில் இருந்து
15 கி.மீ. தூரத்தில் திருப்பட்டூர் பிரம்மபுரீசுவரர் கோவில் அமைந்துள்ளது.…