கடன் பிரச்சனை தீர்க்கும் ஒரு சிவத் தலம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருமால்குடியில் வீற்றிருக்கும் ஈசனைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
மயிலாடுதுறை - செம்பனார்கோயில் - ஆக்கூர் - திருக்கடையூர் வழித்தடத்தில், ஆக்கூர் முக்கூட்டு சாலையிலிருந்து 2 கி. மீ. தொலைவில் இவ்வூர்…