Browsing Tag

Divine secrets about the divine secret worship methods followed by the ancient Siddhas

முன்னோர்கள் சித்தர்கள் பின்பற்றிய தெய்வீக ரகசிய வழிபாட்டு முறைகள் பற்றிய தெய்வீக ரகசியங்கள்

1.‎சிவன்‬ கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற,நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம் ஆகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ள தாக ஒரு ஐதீகம் உண்டு. 2.இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது…