நாகை மாவட்ட தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு மகளிர் அணி கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர்கள்…
தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் நாகை மாவட்ட மகளிர் அணி அமைப்பு கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர்கள் இணைவு விழா
ஆன்மீகத்தை வளர்ப்போம் ஆலயங்களை காப்போம்🔯🔯 என்ற நோக்கோடு .
10 .10. 25 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட…