வாழ்வில் உயர்வு தரும் புரட்டாசி மாதத்தில் வரும் ஒன்பது விரதங்கள்
புரட்டாசி மாதத்தில் ஒன்பது விதமான விரத வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அந்த ஒன்பது விதமான விரதங்கள் பற்றி காணலாம்.
♥#கேதார கௌரி விரதம்
அம்பிகையாலேயே அனுஷ்டிக்கப்பட்டது என்ற சிறப்புடையது இந்த நோன்பு. புரட்டாசி மாத வளர்பிறை தசமி தொடங்கி…