Browsing Tag

Only those who lose their heads can hold their heads high

தலை கனம் இழப்பவர்களே தலை நிமிர முடியும்

ஒரு மன்னன் மிக அழகான ஒரு வைரத்தைத் தன்னிடம் வைத்திருந்தான். அதற்கு இணை ஏதும் இல்லை என்கின்ற பெருமை அவனுக்கு இருந்தது. அந்த வைரத்தில் ஒருமுறை ஓர் ஆழமான விரிசல் ஏற்பட்டது. அவன் தேர்ந்த வைர வியாபாரிகளை எல்லாம் அழைத்து அதிலிருக்கின்ற அந்தக்…