துலா மாத ஐப்பசி திங்களின் சிறப்புகள்!
ஐப்பசி மாதம் தமிழ் வருடத்தின் 7வது மாதமாகும். சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் காலமாதலால் இதற்கு துலா மாதம் எனப் பெயர். மேலும், இம்மாதத்தில் அஸ்வினி நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவதால் இதற்கு ‘அஸ்வினி மாதம்’ எனவும் பெயர். இதுவே ஐப்பசி…