மகாளய அமாவாசை தினத்தில் ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் மற்றும் புனித நீராடல்
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் தர்ப்பணம் செய்வது முன்னோர்களின் ஆசியைப் பெறவும், அவர்களின் துர் மரணங்கள் துயரங்களைப் போக்கி அவர்களை அமைதிப்படுத்தவும் சிறந்த வழியாகக் கருதப்படுகிறது.
ராமேஸ்வரம்
மகாளய அமாவாசை பலன்கள் முன்னோர்கள் ஆசி…