திருமால் பத்து அவதாரம் எடுத்ததின் நோக்கம் என்ன…?
பல்வேறு புராண சம்பவங்கள் ஹரியும், சிவனும் ஒன்றே என்று நமக்கு உணர்த்துகின்றன. திருமால் பத்து அவதாரங்கள் எடுத்தார். இந்த பத்து அவதாரங்களில் பெருமாள் சிவபிரானை பூஜித்ததற்கு பல சான்றுகள் உள்ளன.
1.மச்சாவதாரம்: சோமுகாசுரன் வேதங்களை…