புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? அறிவியல் காரணம் தெரியுமா?
புராட்டாசி மாதம் பீடை மாதமா???
பீடுடை மாதம் மருவி பீடை மாதமாகி விட்டது பீடுடை என்றால் பெருமாளுக்கு உகந்த மாதம் என பொருள்
பெருமாளை சேவித்து புலால் உணவை தவிற்த்து தாம்பத்ய உறவு கொள்ளாமல் இறை சேவை செய்து புராட்டாசி அமாவாசையான மஹளய…