தஞ்சாவூர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் நியமனம்

0 122

தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் பெருங்கோட்டத் தலைவர் திரு மாஸ்டர் சுரேஷ் ஆலோசனைப்படி தஞ்சாவூர் மாவட்ட தலைவர் கே மகேந்திரன் பரிந்துரையில் தஞ்சாவூர் மாவட்ட மகளிர் அணி செயலாளராக திருமதி துரை அமுதா நியமனம் செய்யப்படுகிறார் அவர்களுக்கு அனைத்து மாவட்ட மண்டல நிர்வாகிகள் ஒத்துழைப்பு நல்குமாறு இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது

Leave A Reply

Your email address will not be published.