துறையூர் ஸ்ரீ பாலக்காட்டு மாரியம்மன் கோவிலில் நடைபெறும் பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றது

0 60

துறையூர் சொர்ணவர்ஷன் ஜுவல்லரி நிறுவனரும் மற்றும் தேசிய திருக்கோயில்களின் திருச்சி மாவட்ட தலைவருமான திரு. DR. AR. சோலையப்பன் அவர்களின் சார்பாக வெள்ளிக்கிழமை தோறும் (29.05.26) துறையூர் ஸ்ரீ பாலக்காட்டு மாரியம்மன் கோவிலில் நடைபெறும் பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றது மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது

Leave A Reply

Your email address will not be published.