மழையால் திருச்சி ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோயிலில் வெள்ளம் சூழ்ந்தது
திருச்சி புத்தூர் அக்ரஹார விசாலாட்சி சமேத ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோயில் மலையால் பாதிக்கப்பட்டு வெள்ளம் சூழ்ந்த நிலையில் காட்சி அளிக்கிறது இத்திருக்கோவிலை இந்து அறநிலை துறை போர்க்கால அடிப்படையில் புனரமைத்து கும்பாபிஷேகம் செய்திட வேண்டும் என பக்தர்கள் சார்பாக தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு கேட்டுக் கொள்ளப்படுகிறது