குரு வக்ரப் பெயர்ச்சி 2025 – குருவின் நிலை, அங்க சாயல் மற்றும் அதன் ஆன்மீக அர்த்தம்
குரு வக்ரப் பெயர்ச்சி 2025 - குருவின் நிலை, அங்க சாயல் மற்றும் அதன் ஆன்மீக அர்த்தம்
குரு பகவான் அறிவு, ஞானம், அதிர்ஷ்டம், செல்வம், மங்களகரமான நிகழ்வுகள், குழந்தை பாக்கியம் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். அவர் நவம்பர் 11, 2025 அன்று வக்ர…